உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முகூர்த்தக்கால் நடும் விழா

முகூர்த்தக்கால் நடும் விழா

திருமங்கலம்: மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்த பெருமைக்குரிய திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மே 8ல் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி, தக்கார் கலைச்செல்வி, அர்ச்சகர் சங்கரநாராயணன், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ