மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டம்
11-Aug-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜ சியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் செப்.,11ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. பூஜை, தீபா ராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் செந்திவேல், அரவிந்த் மோனிஷ்குமார், விக்னேஸ்வரன், ஆறுமுகம், பக்தர்கள் பங்கேற்றனர்.
11-Aug-2025