மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
04-Jan-2026
மதுரை: மதுரை போஸ்ட் ஆபீசுகளில் பார்சல், தபால் சேவைகளுக்கானபன்முகத்திறன் பரிவர்த்தனை கவுன்டர் தற்போது காலை 9:30 முதல் இரவு 8:00 மணி வரை இயங்கி வருகிறது. ஜன. 7 முதல் இதன் சேவை நேரம் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றப்படுவதாக தலைமை தபால் நிலையம் அறிவித்துள்ளது. மதுரைக் கோட்ட முதுநிலை அஞ்சலககண்காணிப்பாளர் சித்துாரி ராமகிருஷ்ணா, ''வியாபாரிகள், பொதுமக்கள், அரசு நிறுவனங்கள் வசதிக்காக இந்நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
04-Jan-2026