மேலும் செய்திகள்
காளான் விதை உற்பத்தி பல்கலையில் பயிற்சி
21-Jul-2025
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகள், மகளிர் தொழில் முனைவோருக்கான காளான் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி குறித்து ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் பேசினார். சாய் நிர்வாக இயக்குநர் சுந்தரம் காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்களை விளக்கினார். உலர் காளான், ஊறுகாய், சூப் தயாரிக்கும் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
21-Jul-2025