உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல்லை -- சென்னை சிறப்பு ரயில்

நெல்லை -- சென்னை சிறப்பு ரயில்

Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 350

மதுரை: தீபாவளி முடிந்து பயணிகள் சென்னை திரும்ப வசதியாக திருநெல்வேலி -- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை (அக். 22) இரவு 11:55 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06166), மறுநாள் காலை 10:55 மணிக்கு எழும்பூர் செல்லும். மறுமார்க்கத்தில் அக். 23 மதியம் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06165), மறுநாள் அதிகாலை 12:15 மணிக்கு திருநெல்வேலி செல்லும். கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு துவங்கியது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ

11ம் கட்ட அகழாய்வு எப்போது துவங்கும் என எதிர்பார்ப்பு! Keezhadi Excavation

பொது

2 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771

அஜய் ரஸ்தோகியிடம் ஆதாரங்களை அளிக்க தவெக திட்டம்! Vijay

பொது

4 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771

இன்றைய காலை முக்கியச் செய்திகள்

பொது

5 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771

தினமலர் எக்ஸ்பிரஸ்

செய்திச்சுருக்கம்

8 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771

இன்றைய ராசிபலன்

ஆன்மிகம்

7 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771