உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

மேலுார் : கல்லம்பட்டியில் கழுவம் பாறை சுவாமி குழுவினர் மற்றும் இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் வென்ற காளையின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சூரக்குண்டு, அரிட்டாபட்டி, அய்யர் பட்டி பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை