உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊட்டச்சத்து தோட்டம்

ஊட்டச்சத்து தோட்டம்

பேரையூர்: மதுரை வேளாண்மை பல்கலை சமுதாய அறிவியல் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஊட்டச்சத்து மிகை கிராம திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பேரையூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து தோட்டம் குறித்து பேராசிரியை சசிதேவி விளக்கினார். அனைவருக்கும் ஆரோக்கிய உணவு என்ற அடிப்படையில் ஊட்டசத்து தோட்டம் அமைக்க கீரை, காய்கறிகள், சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் சங்கீதா, ஆராய்ச்சியாளர் ஆனந்த் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் சரிவிகித உணவை பின்பற்ற வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி