உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண்களுக்கு பிரசாத பை

பெண்களுக்கு பிரசாத பை

திருமங்கலம்: வரலட்சுமி விரதம், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருமங்கலம் காட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, வளையல்கள் உள்ளிட்டவை கொண்ட பிரசாத பைகளை மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார். தி.மு.க., நகர் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி