உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலுவலகம் இடமாற்றம்

அலுவலகம் இடமாற்றம்

மதுரை: மதுரை சொக்கிகுளத்தில் இயங்கிய ஒன்றிய அலுவலகங்களில் செயல்பட்ட தோட்டக்கலைத்துறையின் மேற்கு வட்டார உதவி இயக்குநர் அலுவலகம் பழைய ராமநாதபுர கலெக்டர் அலுவலக வளாகத்திற்கும், கிழக்கு வட்டார உதவி இயக்குநர் அலுவலகம் கருப்பாயூரணி சமுதாயக் கூடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை