உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணியிடை பயிற்சி

பணியிடை பயிற்சி

மதுரை : மதுரை காந்தி மியூசிய பணியாளர்களுக்கு பணியிடை உயர்நிலைப் பயிற்சி நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி துணை முதல்வர் கபிலன் பயிற்சியை நடத்தினார். கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை