உள்ளூர் செய்திகள்

ஒருவர் பலி

அலங்காநல்லுார்: வலசை கிராம விவசாய தொழிலாளி பெரிய அவையன் 26, இவர் நேற்று முன்தினம் தனது தோட்டத்தின் அருகே இருந்த நாவல் மரத்தில் ஏறிய போது தவறி விழுந்தார். பின் தலையில் காயமடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இவருக்கு மனைவி கருப்பாயி, 2 மகள்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை