உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆர்.வி., நகரில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை அறிவு திருக்கோயில் திறப்பு விழா நடந்தது. உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் மயிலானந்தன் திறந்து வைத்தார். நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ரவி, சந்திரன் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் மணவாளன் வரவேற்றார். செயலாளர் வெள்ளை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை