உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா

மேலுார்: தி.உலகுபிச்சன்பட்டியில் ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் திறந்து வைத்தார். அ.தி.மு.க., ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, நிர்வாகிகள் சுரேஷ், மலைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !