உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா

மதுரை: மதுரை கே.கே.நகரில் 'அப்பா' சட்ட அலுவலகத்தை அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் திறந்து வைத்தார். தி.மு.க., நகர் செயலாளர் தளபதி முன்னிலை வகித்தார். தி.மு.க., நிர்வாகிகள் பொன்முத்துராமலிங்கம், வேலுச்சாமி, உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் மோகன்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் சரவணன், தி.மு.க., இளைஞரணி துணை செயலாளர் ராஜா பங்கேற்றனர். சட்ட அலுவலக தலைவர் வேல்முருகன், செயலாளர் ஆண்டவாராஜ் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ