உள்ளூர் செய்திகள்

 துவக்க விழா

மதுரை: மதுரையில் வாப்ஸ் பயிற்சி மையம் சார்பில் பெண் தொழில் முனைவோருக்கான பெண்பிரனர் அமைப்பு துவக்கப்பட்டது. ராஜா மில்ஸ் இயக்குநர் விசாலாட்சி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சில்லரை விற்பனைத் தலைவர் ராஜபாண்டியன் குத்துவிளக்கேற்றினர். கிரீன் பெம் இயக்குனர் இளமதி, வாப்ஸ் செயலாளர் அருள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !