உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டியல் திறப்பு

உண்டியல் திறப்பு

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் தலைமையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டன. ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்து 637 ரொக்கம், 26 கிராம் தங்கம், 195 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ