உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதிப்புக்கூட்டும் மையம் திறப்பு

மதிப்புக்கூட்டும் மையம் திறப்பு

உசிலம்பட்டி, : தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சியில் குறிஞ்சிநகர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான வாழ்வாதாரத்திற்காக கோவை வேளாண் பல்கலை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம், மதுரை வோளாண்மை கல்லுாரி சார்பில் மூலிகை பயிர்கள் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் மையம், பழங்குடியின மக்களுக்கான பல்நோக்கு கூட்டுறவு சங்கம் திறப்பு விழா நடந்தது. பல்கலை டீன் மகேந்திரன் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ