உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமைப்பு தின கொடியேற்றம்

அமைப்பு தின கொடியேற்றம்

மதுரை : மதுரையில் வணிகவரி பணியாளர் சங்கத்தின் 63வது அமைப்பு தின கொடியேற்றம் நடந்தது. இணைச் செயலர் கல்யாணசுந்தரம் கொடியேற்றினார். கோட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் அக்பர் பாட்ஷா, மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் முனியசாமி, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி மாரி, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், மாரியப்பன், ஆறுமுகம், பங்கேற்றனர். வணிகவரித்துறை இணை கமிஷனர் சுதா, துணை கமிஷனர்கள் கார்த்திகேயன், தீபா, தங்கமணி ஏழை குழந்தை களுக்கு உணவு, புத்தாடை, பட்டாசு, இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை