மேலும் செய்திகள்
குண்டு வீச பயிற்சி இருவர் கைது
30-Sep-2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகே நரியம்பட்டியில் 50 அடி ஆழ தனியார் கிணற்றில் தவறி விழுந்த 3 மயில் குஞ்சுகள் மேலே வர முடியாமல் தவித்தன. சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் முத்துக்குமரன் தலைமையிலான வீரர்கள் மீட்டு வனத்துறை அலுவலர் தெய்வலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
30-Sep-2025