உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பென்னிகுவிக் பிறந்தநாள்

பென்னிகுவிக் பிறந்தநாள்

மேலுார்; வெள்ளலுார் விலக்கில் வெள்ளலுார் நாட்டு விவசாயிகள் மற்றும் மக்கள் சேவை மன்றம் சார்பில் ஜன.15 ல் பிறந்த கர்னல் பென்னிகுவிக் 184வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகி குறிஞ்சி குமரன் தலைமையில் விவசாயிகள், மக்கள் சேவை மன்ற நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். ஏற்பாட்டை மக்கள் சேவை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை