உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு

கொட்டாம்பட்டி: சொக்கம்பட்டி கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி இரு தினங்களுக்கு 5 கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில் நேற்று குவாரி உரிமையாளர் கல் அள்ளுவதற்கு முயற்சிக்கவே கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டனர். அதன் உரிமையாளரிடம் முடிவு ஏற்படும் வரை கற்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரி உரிமையாளர் கற்களை அள்ளாமல் திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை