உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இணைகமிஷனரிடம் மனு

இணைகமிஷனரிடம் மனு

மேலுார்:அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் நுழைவு வாயில் அறிவிப்பில் ஹிந்தி எழுத்துக்களை அகற்றக்கோரி தமிழ் காப்போம் கூட்டமைப்பு சார்பில் அறநிலையத்துறை இணை கமிஷனர் சுதாகரனிடம் மனு அளித்தனர். தமிழ் வளர்ச்சித் துறை அரசாணை மற்றும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பெயர் பலகையை மாற்றி அமைக்கவும், 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். தமிழ் தேச குடியரசு இயக்கத்தின் நிர்வாகி மெய்யப்பன், மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி செல்வராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை