உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாதைக்காக மறியல்

பாதைக்காக மறியல்

மேலுார்,: சேக்கிபட்டி, பாறைஅம்மாபட்டியில் இருந்து தகன மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. நேற்று இறந்த புளியடி என்பவர் உடலை மயானத்திற்கு செல்ல பாதையின்றி வயல்வெளியில் கொண்டு சென்றனர். மேலுார் ரோட்டை கடந்த போது புளியடி உடலுடன் உறவினர்கள், பாதை ஏற்படுத்தி தராத எம்.பி., வெங்கடேசனை கண்டிப்பதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். 10 நிமிடம் நத்தம் - மேலுார் ரோட்டில் போக்குவரத்து .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி