உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குழாய் சேதம்: குடிநீர் வீண்

 குழாய் சேதம்: குடிநீர் வீண்

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 3 பேரூராட்சி, 72 ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. புதிய பைப் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. பேரையூர்-உசிலம்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து நான்கு நாட்களாக குடிநீர் ரோட்டில் ஓடுகிறது. இவற்றை சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை