உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குழாய்கள் திருட்டு

 குழாய்கள் திருட்டு

திருமங்கலம்: கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் பம்ப் ஆப்பரேட்டர் நாராயணன் 43. இங்கு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் 1200 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளனர். சில நாட்களாக குடிநீர் குழாய்களில் பித்தளைக் குழாய்கள் திருடு போயின. கணக்கெடுத்த போது மொத்தம் 480க்கும் மேற்பட்ட இணைப்புகளில் திருடு போனது தெரிந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை