உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விதிமீறல் வாகனங்கள் போலீஸ் நடவடிக்கை

விதிமீறல் வாகனங்கள் போலீஸ் நடவடிக்கை

மதுரை: மதுரை நகர் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் காளவாசல், பைபாஸ் ரோடு பகுதிகளில் வாகனச் சோதனை நடந்தது.போக்குவரத்து உதவி கமிஷனர் இளமாறன், திலகர்திடல் இன்ஸ்பெக்டர் தங்கமணி, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் (தெற்கு) செல்வம் முன்னிலையில் நடந்த இந்த சோதனையில், அதிவேகமாக செல்லும், அதிக ஒலிப்பான்களை ஒலித்தல், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் தனியார் பஸ்கள் குறித்து கண்காணிக்கப்பட்டது. விதிமீறல்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை