உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

தெப்பக்குளத்தில் உடல் மீட்புமதுரை: மாரியம்மன் தெப்பக்குளத்தில் நேற்று காலை 25 வயது நபரின் உடல் மிதந்தது. அனுப்பானடி தீயணைப்பு அலுவலர் கந்தசாமி தலைமையிலான வீரர்கள் உடலை மீட்டனர். இவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என தெப்பக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர். டூவீலர் திருட்டு: 2 பேர் கைதுமதுரை: மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி கணேசன் 23, சதீஷ்பாண்டி 24. இருவரும் அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டு அருகே பனங்காடி முத்துபாண்டி என்பவரின் டூவீலரை திருடியதாக கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை