மேலும் செய்திகள்
கார் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி பலி
17-Jan-2025
கொட்டாம்பட்டி: குன்னாரம்பட்டி கேப்டன் பிரபாகரன். துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி சமைத்த போது சுடு தண்ணீர் அருகில் இருந்த மகன் நிவினேஷ் 3, மீது கொட்டியது. இதில் காயமுற்ற நிவினேஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். எஸ்.ஐ., கவிதா விசாரிக்கிறார்.
17-Jan-2025