உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

* மாணவி தற்கொலை அலங்காநல்லுார்: கல்லணை பகுதி பெயின்டர் மாரியப்பன் மகள் மணிமேகலை 15. இவர் கூடல் நகர் பகுதி தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்தார். ஓராண்டுக்கு முன் இவரது தாய் இறந்தார். சில மாதங்களாக விரக்தியுடன் காணப்பட்ட மணிமேகலை வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ