உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

மேலுார்: திண்டுக்கல் மாவட்டம் புலிக்கோட்டையூர் குருமநாதன் 46, மேலுார், கருத்தபுளியம்பட்டியில் குடும்பத்தினருடன் தங்கி வாகனங்கள் பழுது நீக்கும் வேலை பார்த்தார். நேற்று மதியம் கருத்தபுளியம்பட்டி - மேலுாருக்கு நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. பின்னால் திருச்சி -- மதுரை நோக்கி சென்ற கார் மோதி இறந்தார். மேலுார் போலீஸ் அதிகாரி தினேஷ் குமார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !