உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்: மதுரை

போலீஸ் செய்திகள்: மதுரை

600 கிலோ காப்பர் திருட்டு: மேலுார்: மேலுார் தெற்கு தெரு தனியார் பவர் ஹவுஸில் கடந்த மாதம் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி மர்மநபர்கள் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடினர். இதுகுறித்து பொறுப்பாளர் சுரேஷ்குமார் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி