உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் பத்ரகாளி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.மே 8ல் காப்பு கட்டுதல், கொடியேற்றம் நடந்தது. மே 16 சக்தி கரகம் எடுத்துவரப்பட்டது. நேற்று அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை