உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போஸ்ட் ஆபீஸ் பூட்டு உடைப்பு

போஸ்ட் ஆபீஸ் பூட்டு உடைப்பு

வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே சிறுவாலை ஊராட்சி அலுவலக வளாக கட்டடத்தில் போஸ்ட் ஆபீஸ் உள்ளது. நேற்று காலை கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் இதர பொருட்கள் திருடு போகவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி