உள்ளூர் செய்திகள்

இன்று மின் தடை

பனையூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் கிழக்கு சிலைமான் பகுதியில் மட்டும் சிறப்பு பராமரிப்பு பணிக்காக இன்று(செப்.25) காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மதுரை மின் செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி