உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று (ஜன.25 ) மின்தடை

இன்று (ஜன.25 ) மின்தடை

(காலை 8:00 - மாலை 5:00 மணி)* மதுரை தெற்குவெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைக்கார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாசாலா பள்ளி, சின்னக்கடை தெரு, மஞ்சணக்கார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று தெரு, தென்னோலைக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலவடம்போக்கித் தெரு, ஹயாத்கான் ரோடு, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மரக்கடை பகுதி, ஹீரா நகர், திடீர் நகர், சுப்ரமணியபுரம், எம்.கே.புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், கிரி சாலை.* தெற்கு ஆவணி மூலவீதி, தெற்குமாசிவீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில், கான்சா மேட்டுத் தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிக்கார தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாடவீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, முகம்மதியர் தெரு, கிளாஸ்காரத் தெரு.* மகால் தெருக்கள், மகால் ரோடு, பால் மால் குறுக்குத் தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலத்தோப்பு பகுதிகள், மாகாளிபட்டி ரோடு, கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், செட்டியூரணி, எப்.எப்.ரோடு, பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, விளக்குத்துாண் பகுதி, நவபத்கானா தெரு, பத்து துாண் பகுதி, பந்தடி தெருக்கள், ராணி பொன்னம்மாள் ரோடு, நல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி., காலனி, ஓட்டுக்காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கே.ஆர்.மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர்., ரோடு, சி.எஸ்.ஐ., பல்மருத்துவ கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு.* கருப்பாயூரணி, விக்னேஷ் அவன்யூ, கங்கைபுரம், செந்தமிழ் நகர், எம்.எஸ். பி., அவென்யூ, ஒத்தப்பட்டி, மகாத்மா பள்ளி, அபிராமி நகர், டி.வி.எஸ்., பள்ளி, வீரபாஞ்சான், லட்சுமி நகர், ஸ்ரீவாரி நகர், ஹைடெக் சிட்டி, மீனாட்சி கார்டன், வீரபாண்டிய நகர், மீனாட்சி நகர் லட்சுமணன் சாலை.* திருமங்கலம், ஜவகர் நகர், சீயோன் நகர், என்.ஜி.ஓ., காலனி, பி.சி.எம்., நகர், அசோக் நகர், முகமதுசா புரம், சோனை மீனா நகர், சந்தைப்பேட்டை, செங்குளம், பகவத்சிங் தெரு, கற்பக நகர், கலை நகர், கரிசல்பட்டி, பாண்டியன் நகர், பொற்காலம் நகர், மறவன்குளம், நெடுமதுரை, கூடக்கோவில், எட்டுநாழி, உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, செங்கப்படை, சிவரக்கோட்டை, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, உரப்பனுார், கரடிக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி