நாளை (ஜூலை 3) மின்தடை
மதுரை தெற்கு வெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைக்கார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்கார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர்சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலைக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ்ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசிவீதியின் ஒருபகுதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலவடம்போக்கித் தெரு, ஹயத்கான் சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை, ஹூரா நகர், திடீர் நகர், சுப்ரமணியபுரம், எம்.கே.புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்ரமணியபுரம் மார்க்கெட், வி.வி.கிரிசாலை, தெற்கு ஆவணி மூலவீதி, தெற்கு மாசிவீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரிவீதி, பாண்டிவேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில், கான்சாமேட்டுத் தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிக்கார தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாடவீதி, கட்றாபாளையம், அமெரிக்கன் மிஷன் ச்ரச், மேலப்பெருமாள் மேஸ்திரிவீதி, கிளாஸ்கார தெரு.மகால் தெருக்கள், பால்மால் குறுக்குத் தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலத்தோப்பு, புதுமகாளிபட்டி ரோடு, வடக்குப் பகுதி, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், செட்டியூரணி, எப்.எப்.ரோடு, பாம்பன்ரோடு, சண்முகமணி நாடார் சந்து, மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்துாண், நவபத்கானா தெரு, பத்துதுாண் சந்து, பந்தடி 1 - 7 தெருக்க்ள, ராணி பொன்னம்மாள் ரோடு, புதுநல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி., காலனி, ஓட்டுகாளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளிவீதி, வீமபிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர்., ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ., பல்மருத்துவ கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு.வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, எப்.எப்.ரோடு, சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்புநகர், அருப்புக்கோட்டை ரோட்டில் ஜெயவிலாஸ் முதல் வாசுகி தெரு வரை, எல்.கே.துளசிராம் தெரு, மீனாட்சி நகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சவுடேஸ்வரியம்மன் கோயில், தாமரை தெரு, வைகை தெரு, குருமஹால் பகுதி, ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு, ஜெயபாரத் சிட்டி, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு, டி.வி.எஸ்.நகர்.