நாளை (நவ.9) மின்தடை
(காலை 9:00 மணி - மாலை 5:00 மணி)மதுரை சம்மட்டிபுரம் மெயின்ரோடு, ஸ்ரீராம் நகர், எம்.எம்.நகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக் நகர் தெருக்கள், கோ ஆப்டெக்ஸ் காலனி, ஜெய் நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி தேவர் காலனி, கிருதுமால் நகர், ஜானகி நகர், ஆனந்தா நகர், தேவகி ஸ்கேன் பகுதி, வெள்ளைக்கண்ணு தியேட்டர் ரோடு, பிக் பஜார், பொன்மேனி புதுார், தேனி மெயின்ரோடு, ஈத்கா பில்டிங் பகுதி, பாண்டியன் நகர்.* காளவாசல், தேனி மெயின் ரோடு, வ.உ.சி., தெரு, திருமலை காலனி, பாரதியார் தெரு, பல்லவன் நகர், முடக்குச்சாலை, இந்திராணி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பாஸ்டின் நகர், இ.பி.காலனி, ஐ.என்.டி.யூ.சி., காலனி, நடராஜ் நகர், கோச்சடை, சாந்தி சதன், வைகை விலாஸ், அங்காள ஈஸ்வரி நகர், எஸ்.வி.கே. நகர், அன்னை பாரத், ஆபீசர்ஸ் டவுன்.