மேலும் செய்திகள்
விபத்தில் 4 பேர் காயம்
27-Dec-2024
மதுரை : மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயிலில் ஸ்ரீவிஸ்வநாத சுவாமி நந்திகேஸ்வரருக்கு சனி பிரதோஷ விஷேச பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. சங்க நிர்வாகி தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜானகிராமன், செயலாளர்கள் மனோகரன், ஏகநாத் கலந்து கொண்டனர்.
27-Dec-2024