உள்ளூர் செய்திகள்

பிரதோஷபூஜை

மதுரை: நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் சனி மகா பிரதோஷ பூஜை நடந்தது. அர்ச்சகர்கோபி, கிருஷ்ணராஜன் பூஜைகளை செய்தனர். அறங்காவலர் சுரேஷ்பாபு, கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி