மேலும் செய்திகள்
நிலவு வழிபாடு
18-Mar-2025
வைத்தீஸ்வரர் பூஜை
25-Feb-2025
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ஜீவகருணை பிரார்த்தனை நடந்தது. திருவருட் பிரகாச வள்ளலார் தலைமை வகித்தார். மனித இனம் பிற உயிர்களிடம் இரக்கம் காட்ட, ஆன்மிக உணர்வு பெற, கிராம கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதை தவிர்க்க சேவா சங்கஜோதி ராமநாதன் பிரார்த்தனை செய்தார்.
18-Mar-2025
25-Feb-2025