உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கைதி தப்பி ஓட்டம்

 கைதி தப்பி ஓட்டம்

மதுரை: கோயம்புத்துார் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில், நால்வர் கைது செய்யப்பட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். நாகமலை புதுக்கோட்டை அருகே சென்றபோது, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இயர்மான், 29 தப்பினார். போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை