உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திட்டப் பணிகள் ஆய்வு

 திட்டப் பணிகள் ஆய்வு

திருநகர்: திருநகர் ஜோசப் நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை கவுன்சிலர் சுவேதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறு பணியாளர்களிடம் கவுன்சிலர் கூறினார். பின்பு கவுன்சிலர் அலுவலகத்தில் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை