உள்ளூர் செய்திகள்

பதவி உயர்வு

மதுரை : மதுரை வேளாண் துறையில் மத்திய அரசு திட்டங்களுக்கான துணை இயக்குநர் அமுதன் இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று சென்னை வேளாண் வணிகத்துறைக்கு செல்கிறார். அவரது பணியிடம் காலியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ