உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தாடைகள் வழங்கல்

புத்தாடைகள் வழங்கல்

திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள், துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள், வெடிகளை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் வழங்கினார். திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள், மதிய உணவு வழங்கப்பட்டது. பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை