மேலும் செய்திகள்
அ.தி.மு.க., அன்னதானம்
30-Jun-2025
வாடிப்பட்டி: ராமையன்ட்டியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாள் விழா, அன்னதானம், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். ஜெ., பேரவை மாநில நிர்வாகி ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிரிக்கெட் உபகரணங்களை இளைஞர்களுக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.
30-Jun-2025