மேலும் செய்திகள்
அமைச்சர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
12-Sep-2025
மேலுார்: பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, சருகுவலையபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மூர்த்தி 3880 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொகுதி பொறுப்பாளர் ஆனந்த், மேலுார், கொட்டாம்பட்டி பொறுப்பாளர்கள் முகமது யாசின், இளங்கண்ணன், செல்வராஜ் ரகுபதி, ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
12-Sep-2025