உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உளவியல் பயிற்சி

 உளவியல் பயிற்சி

மதுரை: மதுரை திருநகர் மனவளக்களை மன்றம் சார்பில் உளவியல், கோடைகால விடுமுறை சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 7 - 13 வயது, 14 வயது முதல் 21 வயதுள்ளோர் பங்கேற்கலாம். காலை 9:30 - 11:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். விருப்பம் உள்ளோர் 99439 33018ல் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் சிந்துமதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை