மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்
23-Jun-2025
சோழவந்தான் : சோழவந்தான் பாலகிருஷ்ணாபுரத்தில் இளைஞர் அணி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் தியாக முத்துப்பாண்டி, இளைஞரணி அமைப்பாளர் நல்லதம்பி முன்னிலை வகித்தனர். குபேந்திரன், கதிர் மீனாட்சி சுந்தரம், தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கினர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகர் பங்கேற்றார்.
23-Jun-2025