மேலும் செய்திகள்
அரசு சாதனை விளக்க கண்காட்சி
23-Nov-2024
பேரையூர்; பேரையூர் தாலுகா பெருமாநல்லுார் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் சங்கீதா நலத்திட்டங்களை வழங்கினார். உதவி கலெக்டர் வைஷ்ணவி பால், ஆர்.டி.ஓ., சண்முக வடிவேல், தாசில்தார் செல்லபாண்டியன், துணைத் தாசில்தார் வீரமுருகன் கலந்து கொண்டனர்.
23-Nov-2024