உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மக்கள் தொடர்பு முகாம்

 மக்கள் தொடர்பு முகாம்

சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார் விளக்கேற்றி துவக்கி வைத்தார். தோட்டக்கலை,வேளாண்மை உள்ளிட்ட 12 துறைகள் சார்பில் அரசு திட்டங்கள் , வாக்காளர்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. டி.ஆர். ஓ., அன்பழகன், தாசில்தார் கார்த்திகேயன், துணைஆட்சியர் பொன்ராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி